வடலூர் அருகே தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை.;
Update: 2024-02-23 07:02 GMT
தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அய்யன் ஏரி அருகே தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.