திருப்பூர் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் தலைமையில் ஆய்வு கூட்டம்

திருப்பூர் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் அசோக்குமார் தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-21 08:10 GMT

திருப்பூர் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் அசோக்குமார் தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


பாராளுமன்ற பொது தேர்தல்- 2024 நடைபெறுவதை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட செலவின பார்வையாளர் அசோக்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருப்பூர் மாவட்ட தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், உதவி ஆட்சியர் (பயிற்சி ) கிருத்திகா விஜயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும் திட்ட இயக்குனர் மலர்விழி ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News