வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் - எம்எல்ஏக்கள் பங்கேற்பு
எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம்;
Update: 2023-12-07 06:40 GMT
ஆய்வு கூட்டம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைப்பெற்றது இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா கலந்து கொண்டனர். இதில் தா.பழூர் ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினர். இதனையடுத்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கபட்டது. இதில் ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் வெங்கடேசன், ஒன்றியக்குழு தலைவர் மகாலெட்சுமி வீரமணிகண்டன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.