வாக்காளர் பட்டியல் திருத்தம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-22 13:22 GMT

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் பெறப்பட்ட படிவங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மதுமதி தலைமையில்,மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பாஸ்கரபாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போத மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர்கள் பானு, பிரேமலதா மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News