ரிஷிவந்தியம் : பழமை வாய்ந்த கோவில்களில் சிறப்பு பூஜை
Update: 2023-11-13 05:00 GMT
அர்த்தநாரீஸ்வரர்
ரிஷிவந்தியத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருவரங்கத்தில் கிருத யூகத்தில் கட்டப்பட்ட அரங்கநாத பெருமாள் கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இரண்டு கோவில்களிலும் தீபாவளி பண்டிகையொட்டி மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நேற்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.