நேதாஜி கல்வி குழுமத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

Update: 2023-11-01 08:32 GMT

விழிப்புணர்வு முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவாரூர் வட்டார போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பாக, கலைஞரின் நூற்றாண்டை விழாவை முன்னிட்டு நேதாஜி கல்வி குழுமத்தில் "சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் "நடைபெற்றது. முகாமில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News