கும்பகோணத்தில் ரோட்டரி சங்க சிறப்பு கூட்டம்
கும்பகோணத்தில் ரோட்டரி சங்க சிறப்பு கூட்டம் நடந்தது.;
Update: 2024-05-27 05:02 GMT
ரோட்டரி சங்க சிறப்பு கூட்டம்
கும்பகோணம் T.S.R பெரிய தெருவில் உள்ள பாலாஜி கிராண்ட் ஹோட்டலில் (BALAJI GRAND HOTEL) Rtn.PDG.AKS.S.பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு ரோட்டரி சங்க சிறப்பு கூட்டம் தலைவர் Rtn.MAJOR DONOR.சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் கலந்துகொண்டு ரோட்டரி PDG.AKS.S.பாலாஜிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாநகராட்சி துணை மேயர் மாநகர செயலாளர் சுப. தமிழழகன் , கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ சுதாகர் , ரோட்டரி சங்க செயலாளர் பாபுராவ் , உதவி ஆளுநர் K.N.வெள்ளைச்சாமி, Rtn.PDG.A.மணி ,Rtn.PDG P.S.ரமேஷ் பாபு ,Rtn.PDG.டாக்டர் R.பழனிவேல், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.