காவல் ஆளுனர்களுக்கு அறிவுரை வழங்கிய எஸ் பி

காவல் ஆளுனர்களுக்கு அறிவுரை வழங்கிய எஸ் பி

Update: 2024-04-16 06:25 GMT

அறிவுரை வழங்கிய எஸ் பி

பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டுதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடிகளுக்கு பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படும் காவல் ஆளுநர்களுக்கு வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்
Tags:    

Similar News