மாரியம்மன் கோவிலில் சத்தாபரணம்

சிவன், பார்வதியாக மாறிய பக்தர்கள்.;

Update: 2024-03-10 13:17 GMT

அம்மன் கோயில் விழாவில் பக்தர்கள்

சேலம் பெரமனூர் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா விமரிசையாக நடந்தது. இந்நிலையில் நேற்று இரவு சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவன், பார்வதி அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார். மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு சாமி வேடமிட்டு ஆடிப்பாடி கோவிலுக்கு வந்தனர.
Tags:    

Similar News