விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சமபந்தி விருந்து
கடலூர் மாவட்டம்,விருதாச்சலம் விருதகிரீஸ்வரர் கோவிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது.;
Update: 2024-02-05 00:56 GMT
சமபந்தி விருந்து
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.