சாந்திநகர் பொதுநல சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல்

சாந்திநகர் பொதுநல சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-16 12:52 GMT

சமத்துவ பொங்கல் விழா 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று 16/01/24 காலை சாந்திநகர் பொதுநல சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக வழக்கறிஞர் ஜெனி உள்ளிட்ட அதிமுகவினர், சாந்திநகர் பொது நல சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News