சங்ககிரி மலைக்கோட்டை குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

Update: 2023-11-09 01:46 GMT

இடிந்து விழுந்த குள சுற்றுச்சுவர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டையில் 2-வது மண்டபம் பகுதியில் வீரபத்திரர் கோவிலுக்கு எதிரே உள்ள குளத்தின் சுற்றுசுவர் அண்மையில் புதிதாக கட்டப்பட்ட நிலையில் வடக்குபுற சுற்றுச்சுவரின் நடுவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததது. இதனை தொல்லியல்துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சங்ககிரி மலைக்கோட்டை குளத்தில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News