ஸ்ரீ சனீஸ்வர பகவான் பெயர்ச்சி பரிகார விழா
திரளான பக்தர்கள் வழிப்பாடு நடத்தினர்;
Update: 2023-12-21 08:18 GMT
சனிபெயர்ச்சி விழா
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோயிலில் அமைந்துள்ளது ஸ்ரீ சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெறுகிறார். காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோயிலில் நவகிரங்கங்களுக்கு மாலையில் சிறப்பு ஹோமம் சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை பூஜைகள் பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது அருள்பாலித்தார். அதேபோல் ஆறகளூர் வீரகனுார் தம்மம்பட்டி காமநாதீஸ்வரர், கங்காசவுந்தரேஸ்வரர், காசிவிஸ்வநாதர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், சனி பெயர்ச்சி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.