சங்கரன்கோவில் மின் அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா
சங்கரன்கோவில் மின் அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது;
Update: 2024-05-29 09:03 GMT
சங்கரன்கோவில் மின் அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மின்வாரிய அலுவலகத்தில் முன்பு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. புவி வெப்பமடைவதை தடுப்பதற்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் தலைமையில் மரக்கன்றுகளை நட்டினார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோட்டம் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர்கள் மற்றும் மின் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.