கல்லிடைக்குறிச்சி திருத்தலத்தில் சப்பர பவனி
கல்லிடைக்குறிச்சி திருத்தலத்தில் சப்பர பவனி;
Update: 2024-06-01 08:09 GMT
சப்பர பவனி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார் திருத்தலத்தில் நேற்று இரவு மாதா சப்பர பவனி நடைபெற்றது.பங்குத்தந்தை அருள் அந்தோணி ஏற்பாட்டின் நடைபெற்ற இந்த பவனியில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.