சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் 56 மி.மீ மழை
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் 56 மி.மீ மழை பெய்தது.;
Update: 2024-05-13 13:28 GMT
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் 56 மி.மீ மழை பெய்தது.
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் 56 மி.மீ மழை ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம், ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. நேற்று நிலவரப்படி காலை தாளவாடியில் அதிகபட்சமாக, 56 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் பவானியில், 22, அம்மாபேட்டையில், 5.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இருதினங்களாக மாலை நேரத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் அறிகுறி தென்பட்டாலும் மழை பொழிவு இல்லை. இதனால் மாநகர மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.