சத்தியமங்கலம் : பூக்களின் இன்றைய விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகை ரூ.460க்கும், காக்கடா ரூ.600க்கும் விற்பனையானது.

Update: 2024-05-01 08:16 GMT
மல்லிகை 
 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :320/460 முல்லை :230/275 காக்கடா :500/600 செண்டு :30/120 கோழி கொண்டை:20/140 ஜாதி முல்லை: ---- கனகாம்பரம்:650 அரளி :260 துளசி :40 செவ்வந்தி :320
Tags:    

Similar News