பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

மீனாட்சிப்பேட்டை பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது.

Update: 2024-01-05 15:14 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் எஸ்எம்சி உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் குறித்து பேசினர்‌.
Tags:    

Similar News