மானூர் அருகே பள்ளி மாணவன் மாயம்
மாணவன் மாயமானதை குறித்து காவல்துறயினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-15 02:34 GMT
மானூர் அருகே பள்ளி மாணவன் மாயம்
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள மாவடியை சேர்ந்த மோகன் சபரி என்ற பள்ளி மாணவன் நேற்று மாலை முதல் காணவில்லை. இதுகுறித்து மாணவன் மோகன் சபரியின் தந்தை ஐயப்பன் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் மோகன் சபரியை தேடி வருகின்றனர்.