விடைபெறும் நாள் கொண்டாடிய பள்ளி மாணவர்கள்
பர்கிட்மாநகரம் அரசு மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்று விடைபெறும் நாள் நிகழ்ச்சி கொண்டாடினர்.;
Update: 2024-02-23 06:06 GMT
விடைபெறும் நாள் கொண்டாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் பர்கிட்மாநகரம் அரசு மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்று விடைபெறும் நாள் நிகழ்ச்சி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்களுடன் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இறுதியாக ஆசிரியர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.