மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்றம் சார்பில் அறிவியல் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2024-03-27 06:28 GMT
சங்கரன்கோவில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வானவில் மன்றம் சார்பாக அறிவியல் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை சங்கரன்கோவில் வட்டார வானவில் மன்ற கருத்தாளர் ராஜேந்திரன் மாணவர்களுக்கு அளித்தார்.

இந்த பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் தங்களே நேரடியாக சோதனைகளை செய்து காட்டினார். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News