பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கிய எஸ்டிபிஐ மருத்துவ அணி
உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ மருத்துவ அணியினர் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினர்.;
Update: 2024-06-05 08:12 GMT
மரக்கன்று வழங்கல்
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தாழையூத்து பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தாழை உசேன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.