நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரச்சாரம்

கடலூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Update: 2024-04-17 00:58 GMT
சீமான் பிரச்சாரம்
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் தலைமை ஆசிரியர் (ஓய்வு) வே.மணிவாசகத்தை ஆதரித்து நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாகனப் பரப்புரை மேற்கொண்டார்.
Tags:    

Similar News