நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் வாக்கு சேகரிப்பு

சேத்துப்பட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-13 14:39 GMT

பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடும் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பாக்கியலட்சுமியை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காமராஜர் சிலை அருகில் வாகனப் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News