சரக்கு வேன் பறிமுதல்
சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-18 10:31 GMT
பறிமுதல் செய்யப்பட்ட வேன்
பழநி அமர பூண்டி மேலக்கோட்டை பகுதியில் உடைகல் ஏற்றி வந்த சரக்கு வேன் சென்றது. மேலகோட்டை வி.ஏ.ஓ., பிரேம், விசாரித்து, முறையாக அனுமதி இல்லாமல் உடைகல் அள்ளியதாக ஆயக்குடி போலீசில் புகார் அளித்தார்.
ஆயக்குடி போலீசார் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். மேலகோட்டையை சேர்ந்த ராஜேஷ்குமாரை40, ஆயக்குடி போலீசார் கைது செய்தனர்.