ஹாக்கி வீரர்களுக்கான தேர்வு

ஹாக்கி வீரர்களுக்கான தேர்வு நடைபெற்றது

Update: 2024-06-01 05:44 GMT
ஹாக்கி வீரர்களுக்கான தேர்வு 
விருதுநகர் கே வி எஸ் மேல்நிலைப் பள்ளியில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு கே வி எஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் விருதுநகர் டிஸ்ட்ரிக்ட் ஹாக்கி ஃபெடரேஷன் இணைந்து ஹாக்கி போட்டிக்கான நடுவர்களை தேர்வு செய்யும் மாநில அளவிலான தேர்வு தொடங்கியது இதில் மாநிலம் முழுவதும் உள்ள 190 ஹாக்கி வீரர்கள் கலந்து கொண்டனர் இவர்களுக்கு இன்றும் நாளையும் நாளை மறுநாளும் தேர்வுகள் நடைபெற உள்ளது முதல் நாளான இன்று தேர்வு எழுத உள்ளவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டது இந்த வகுப்பினை சென்னை சேர்ந்த அனில்குமார் நடத்தினார்
Tags:    

Similar News