தாமிரபரணி நதியின் தற்போதைய நிலை குறித்த கருத்தரங்கம்
தாமிரபரணி நதியில் உள்ள மீன் வகைகள் அவற்றின் தற்போதைய சூழல் குறித்த கருத்தரங்கம் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
Update: 2024-02-24 02:50 GMT
தாமிரபரணி நதியில் உள்ள மீன் வகைகள் அவற்றின் தற்போதைய சூழல் குறித்த கருத்தரங்கம் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நேற்று (பிப்.23) நடைபெற்றது. அகத்தியர் மலை காப்பகம் மாவட்ட நிர்வாகம் ஒன்றிணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் தாமிரபரணி நதியின் தற்போதைய நிலை குறித்து விரிவாக பேசப்பட்டது.இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.