நாகப் பட்டினத்தில் ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்த கருத்தரங்கம்

பட்டியல் இன மற்றும் பழங்குடி இன அமைப்பு சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்த கருத்தரங்கம் நாகப் பட்டினத்தில் நடைபெற்றது.

Update: 2024-02-05 14:36 GMT


பட்டியல் இன மற்றும் பழங்குடி இன அமைப்பு சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்த கருத்தரங்கம் நாகப் பட்டினத்தில் நடைபெற்றது.


:பட்டி யல் இன மற்றும் பழங்குடி இன அமைப்பு சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்த கருத்தரங்கம் நாகப் பட்டினத்தில் நேற்று நடந் தது. காஸ்கோ தொண்டு நிறுவன தலைவர் துரை பாண்டி தலைமை வகித் தார். நாகப்பட்டினம் வக் 'கீல் காளிதாஸ் முன்னிலை வகித்தார். இதில் துரைபாண்டி பேசியதாவது: ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள இடைக் கால பட்ஜெட்டில் பிரத மர் மோடியின் சப்கா சாத், சப்கா விகாஸ் என்ற அழைப்பு பொய்யாக்கப் பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு காலத்தில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக் கையில் தலித் இன மக்கள் ஏமாற்றத்தை அளிக்கும் வகையிலேயே வெளியிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்டியல் இன மக்கள் பின்னுக்கு தள்ளப்படுகின் றனர். நடப்பு ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் ரூ.5108780 கோடி. இதில் பட்டியல் சாதியினர் நல னுக்காக ரூ.165968 கோடி யும், பழங்குடியினருக்கு ரூ. 121023 கோடியும் ஆகும்இதில் நேரடியாக தலித்க்கு செல்லும் நிதி ரூ.44282 கோடியும், ஆதிவாசி களுக்கு ரூ.36212 கோடி யாகும். பொருளாதார மீட் சிக்கான வழி காட்டி யாக கூறப்படும் ஒன்றிய அரசின் பட்ஜெட் தலித் மற்றும் ஆதிவாசி சமூகங் களுக்கு சொற்ப அளவே ஒதுக்கீடு செய்துள்ளது. தலித்துக்களின் பிரச்சனை களை புறக்கணிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வரு கிறது. அதே போல் தேசிய ஊரக வேலை உறுதித்திட் ன நிதி ஒதுக்கீடு டத்திற்கான ரூ.10500 கோடியில் இருந்து ரூ. 13250 கோடியாக உயர்த் தப்பட்டுள்ளது.

இதில் தலித் மற்றும் ஆதிவாசி களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.7340 கோடியில் இருந்து ரூ.10355 கோடியாக உயர்த் ரூ.10355 கே தப்பட்டுள்ளது. ஆனால் தலித் சமூ கத்திற்கான இடர்மிகு புத்தொழில் முதலீட் டிற்கான ஒதுக்கீடு ரூ.70 அருகே சாலையோரம் இவருக்கு சொந்தமான டிவிஎஸ் சூப்பர் இருசக் கர வாகனத்தை நிறுத்தி விட்டு அங்குள்ள வயல் பகுதிக்கு சென்றார்.

வயலி லிருந்து சற்று நேரம் கழித்து சாலையை திரும்பி பார்த்த போ போது சாலையில் புகை மட்டும் காணப்பட்டது. உடனே அவர் வாக களவில் மாதானம் கிரா திலிருந்து திருமுல்லை ருந்த இட நாகப்பட்டினத்தில் பட்டியல் இன மற்றும் பழங்குடி அமைப்பு சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட் குற கருத்தரங்கு நடந்தது.

கோடியில் இருந்து ரூ கோடியாக குறைக்கப்ட டுள்ளது. தலித் சமுதா அமைப்புரீதியாக சவா ளையும், பாகுபாடுகன யும் தொடர்ந்து சந்தித் கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு கா தில் தலித்துகளுக்கு எ ரான வன்கொடுை வழக்குகள் 13.12 சத தம் அதிகரித்து 5758 வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளது. தலி பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு மற்றும் தலித் பெண்களுக்கான சிறப்பு கூறு திட்டம் ஆகியவற்றை கண்காணித்து திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய வலுவான வழிமு றைகளை ஒன்றிய அரசு நிறுவ வேண்டும். துப்புரவு தொழிலை கையால் செய் யும் பெண்களின் மறுவாழ் விற்கு உரிய திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தி அதற்கான நிதியை ஒன் றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார். கோடியில் இருந்து ரூ.10 கோடியாக குறைக்கப்பட் டுள்ளது. தலித் சமுதாயம் அமைப்பு ரீதியாக சவால்க ளையும், பாகுபாடுகளை யும் தொடர்ந்து சந்தித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு காலத் தில் தலித்துகளுக்கு எதி ரான வன்கொடுமை வழக்குகள் 13.12 சதவீ தம் அதிகரித்து 57582 வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளது.

தலித் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு மற்றும் தலித் பெண்களுக்கான சிறப்பு கூறு திட்டம் ஆகியவற்றை கண்காணித்து திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய வலுவான வழிமு றைகளை ஒன்றிய அரசு நிறுவ வேண்டும்.துப்புரவு தொழிலை கையால் செய் யும் பெண்களின் மறுவாழ் விற்கு உரிய திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தி அதற்கான நிதியை ஒன் றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார். கோடியில் இருந்து ரூ.10 கோடியாக குறைக்கப்பட் டுள்ளது. தலித் சமுதாயம் அமைப்பு ரீதியாக சவால்க ளையும், பாகுபாடுகளை யும் தொடர்ந்து சந்தித்து கொண்டே இருக்கிறது.

கடந்த ஆண்டு காலத் தில் தலித்துகளுக்கு எதி ரான வன்கொடுமை வழக்குகள் 13.12 சதவீ தம் அதிகரித்து 57582 வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளது. தலித் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு மற்றும் தலித் பெண்களுக்கான சிறப்பு கூறு திட்டம் ஆகியவற்றை கண்காணித்து திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய வலுவான வழிமு றைகளை ஒன்றிய அரசு நிறுவ வேண்டும்.துப்புரவு தொழிலை கையால் செய் யும் பெண்களின் மறுவாழ் விற்கு உரிய திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தி அதற்கான நிதியை ஒன் றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.கோடியில் இருந்து ரூ.10 கோடியாக குறைக்கப்பட் டுள்ளது. தலித் சமுதாயம் அமைப்பு ரீதியாக சவால்க ளையும், பாகுபாடுகளை யும் தொடர்ந்து சந்தித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு காலத் தில் தலித்துகளுக்கு எதி ரான வன்கொடுமை வழக்குகள் 13.12 சதவீ தம் அதிகரித்து 57582 வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளது. தலித் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு மற்றும் தலித் பெண்களுக்கான சிறப்பு கூறு திட்டம் ஆகியவற்றை கண்காணித்து திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய வலுவான வழிமு றைகளை ஒன்றிய அரசு நிறுவ வேண்டும்.துப்புரவு தொழிலை கையால் செய் யும் பெண்களின் மறுவாழ் விற்கு உரிய திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தி அதற்கான நிதியை ஒன் றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.கோடியில் இருந்து ரூ.10 கோடியாக குறைக்கப்பட் டுள்ளது.


தலித் சமுதாயம் அமைப்பு ரீதியாக சவால்க ளையும், பாகுபாடுகளை யும் தொடர்ந்து சந்தித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு காலத் தில் தலித்துகளுக்கு எதி ரான வன்கொடுமை வழக்குகள் 13.12 சதவீ தம் அதிகரித்து 57582 வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளது. தலித் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு மற்றும் தலித் பெண்களுக்கான சிறப்பு கூறு திட்டம் ஆகியவற்றை கண்காணித்து திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய வலுவான வழிமு றைகளை ஒன்றிய அரசு நிறுவ வேண்டும்.துப்புரவு தொழிலை கையால் செய் யும் பெண்களின் மறுவாழ் விற்கு உரிய திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தி அதற்கான நிதியை ஒன் றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

Tags:    

Similar News