அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் ரத்து

அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2024-01-05 08:27 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் பக்தர்கள் நலன் கருதி விரைவு தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக இந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News