சின்னம் பொருத்தும் பணியை பார்வையிட்டு ஆய்வு

கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-12 05:48 GMT

சின்னம் பொருத்தும் பணி 

பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024-னை முன்னிட்டு திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News