சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டன.
Update: 2023-12-11 12:06 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சிறுமியிடம் பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றம் ரூபாய் 3,000/- அபராதம் விதிப்பு. கடந்த 21.01.2021-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரம், கோட்டை காலனி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (25,) த/பெ சேகர் என்பவர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக வந்தவாசி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அல்லிராணி வழக்குபதிவு செய்து விசாரனையை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று (11.12.2023) திருவண்ணாமலை POCSO நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3,000/- அபராதமும் விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.