சங்கராபுரம்: மருந்து வணிகர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம்

Update: 2023-11-30 04:13 GMT

செயற்குழு கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கராபுரம் ரோட்டரி மண்டபத்தில் மருந்து வணிகர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தை சங்கராபுரத்தில் டிசம்பர் 24 ம் தேதி நடத்துவது என்றும், சங்கத்தில் அதிக அளவில் உறுப்பினர் சேர்ப்பது, மருந்து வணிக சட்ட திட்டங்களுக்கு ஏற்ப மருந்து வணிக நிறுவனங்களை நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News