சிவகங்கை : குட்கா விற்பனை - 4 கடைகளின் உரிமம் ரத்து

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடவடிக்கை

Update: 2023-12-04 02:42 GMT

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் தலைமையில் போலீசார் பல்வேறு கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர் அப்போது சிவகங்கை கக்கன் பாக்கம் பகுதியில் 1 கடை, ஒக்கூரில் 1 கடை, கீழபூங்குடியில் 2 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்
Tags:    

Similar News