சிவகாசி:சித்திரை மாத பிரதோஷ விழாவில் குவிந்த பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்று பகுதிகளில் சித்திரை மாத பிரதோஷ விழா விமர்ச்சியாக நடைப்பெற்றன.

Update: 2024-05-06 11:22 GMT

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்று பகுதிகளில் சித்திரை மாத பிரதோஷ விழா விமர்ச்சியாக நடைப்பெற்றன.


 விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்று பகுதிகளில் சித்திரை மாத பிரதோஷ விழா அதிவிமர்ச்சியாக நடைப்பெற்றன.பக்தர்கள் கொண்டு வந்த காணிக்கை பொருட்களான இளநீர்,சந்தனம், மஞ்சள்,பன்னீர்,விபூதி,பால் மற்றும் வாசன் திரவியங்களை கொண்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் நந்தி பகவானுக்கு சந்தன காப்பு வைக்கப்பட்டு, நந்தி பகவானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து வண்ண, வண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன,இதில் ஏராளமான ஆண்,பெண் கலந்து கொண்டு நந்தி பகவானை வணங்கி சென்றனர்.பின்னர் கோவில் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News