வாழ்வாதார இயக்கம் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி

Update: 2023-11-02 10:17 GMT

திறன் மேம்பாட்டு பயிற்சி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சி மன்ற புதிய அலுவலகத்தில் திருவாரூர் திமுக ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான தேவா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து ,துணை தலைவர் கார்த்தி ,ஊராட்சி செயலாளர் தங்கதுரை, ஊராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News