லஞ்சம் வாங்கிய சமுக நல அலுவலர் கைது !
பெண்குழந்தைகளுக்கான திட்டத்தில் பயனாளி ஒருவருக்கு சலுகைகள் பெற ரூ. 3000 லஞ்சமாக பெறும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தினர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-07 10:12 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமுக நல அலுவலர் ஜெயா பெண்குழந்தைகளுக்கான திட்டத்தில் பயனாளி ஒருவருக்கு சலுகைகள் பெற ரூ. 3000 லஞ்சமாக பெறும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.