தேனி : தந்தையின் விரலை கடித்த மகன்
தேனி மாவட்டம், கம்பத்தில் சொத்து தகராற்றால் தந்தையின் விரலை கடித்த மகன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-03-02 09:42 GMT
தந்தையின் விரலை கடித்த மகன்
தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர் முத்து (76) இவரது மூன்றாவது மகன் முருகன் என்பவர் சொத்தை தனக்கு தர வேண்டும் என சில நாட்களாக பிரச்சனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று குடி போதையில் இருந்த அவர் தந்தை என்று பாராமல் முத்துவின் மோதிர விரலை கடித்து குதிரினர் வழி தாங்காமல் கட்டிய போதும் முத்துவேல் முருகன் மரக்கட்டையால் அடித்தார். சிகிச்சைக்கு சென்ற முத்து கொடுத்த புகாரின் பேரில் கம்பம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.