நெல்லையில் சோனியா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

நெல்லையில் சோனியா காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

Update: 2023-12-10 15:10 GMT

சோனியா காந்தி பிறந்த கொண்டாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் இரவு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News