நாடாக் குடி பகுதியில் எஸ்பி அதிரடி ஆய்வு

நாடாக்குடி பகுதியில் எஸ்பி அதிரடி ஆய்வு

Update: 2024-02-15 11:24 GMT

நாடாக் குடி பகுதியில் எஸ்பி அதிரடி ஆய்வு

நாடாகுடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் பொட்டு என்கிற உலகநாதன் என்பவர் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் அவர் வீட்டின் பீரோவில் பதிக்க வைத்திருந்த 360 பாண்டிச்சேரி சாராய பட்டில்கள் மற்றும் நாடா குடி மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் நடேசன் என்பவரின் மகன் சுந்தர் என்பவர் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் சாக்கு மூட்டையில் மறைத்து வைத்திருந்த 140 பாண்டிச்சேரி சாராய பாட்டில்களும் எஸ்பி முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News