பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கிய எஸ் பி
திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரடி உதவி ஆய்வாளர் அடிப்படை பயிற்சி முடித்த உதவி ஆய்வாளர்களுக்கு எஸ்பி அறிவுரை வழங்கினார்.;
Update: 2024-04-24 01:09 GMT
திருவாரூர் எஸ்பி
நேரடி உதவி ஆய்வாளர் அடிப்படை பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 4ஆம் தேதி செய்முறை பயிற்சிக்காக அறிக்கை செய்த பணிபுரிந்து வரும் 19 உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அப்போது ஏராளமான காவல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.