கவாத்து பயிற்சியினை எஸ் பி நேரில் ஆய்வு

திருவாரூரில் நடைபெற்ற கவாத்து பயிற்சியினை எஸ் பி நேரில் ஆய்வு செய்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Update: 2024-01-07 09:35 GMT

காவாந்து பயிற்சி

திருவாரூர் அருகே விளமல் ஆயுதப்படை வளாகத்தில் திருவாரூர் உட்கோட்ட காவலர்களின் கவாத்து பயிற்சி நடைபெறுவது வழக்கம். இன்றைய தினம் நடைபெற்ற கவாத்து பயிற்சியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.
Tags:    

Similar News