கவாத்து பயிற்சியினை எஸ்பி ஆய்வு !
காத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு கவாத்து பயிற்சி குறித்து அறிவுரை வழங்கினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-06 10:17 GMT
எஸ்பி ஆய்வு
திருவாரூர் உட்கோட்ட காவலர்களின் வாராந்திர காத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு கவாத்து பயிற்சி குறித்து அறிவுரை வழங்கினார்அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் . மேலும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படும் காவலர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் பணிகளை எவ்வித தொய்வு மின்றி சிறப்பாக உரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்றும் எவ்வித தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கினார்.