விபத்து நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்ற எஸ் பி

திருவாரூர் மாவட்டம், வடகண்ட பகுதியில் விபத்து நடைப்பெற்ற இடத்தில் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார்.

Update: 2024-04-10 17:15 GMT

விபத்து பகுதியை ஆய்வு செய்த எஸ்பி

குடவாசல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவாரூர் கும்பகோணம் மெயின் ரோடு வடகண்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது பின்னால் வந்த லாரி மோதி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இருவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் எஸ் பி ஜெயக்குமார் விபத்து நடந்த இடத்திற்கு நேரடியாக விரைந்து சென்று விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News