பள்ளி ஆண்டு விழாவில் எஸ்பி பங்கேற்பு
திருவாரூர் பள்ளி ஆண்டு விழாவில் எஸ்பி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.;
Update: 2024-03-03 15:09 GMT
பள்ளி ஆண்டு விழா
திருவாரூர் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது எஸ்பி ஜெயக்குமார் மாணவர்களாகிய நீங்கள் கல்வியை மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும், உயர்ந்த குறிக்கோளை மனதில் நினைத்துக் கொண்டு அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும், அறிவே சிறந்த மூலதனம், அறிவை வளர்த்துக் கொள்ள அதிக அளவில் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று கூறினார்.