பதற்றமான வாக்குச்சாவடியினை எஸ் பி நேரில் ஆய்வு
திருவாரூரில் பதற்றமான வாக்குச்சாவடியை எஸ் பி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-03-25 05:25 GMT
எஸ்பி ஆய்வு
பவித்ரமாணிக்கம் ,காட்டூர் ,அகரத்திருநல்லூர், வலங்கைமான் ,திருக்கண்ணமங்கை உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஏராளமான காவல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.