சிறப்பு கிராம சபை கூட்டம்

திண்டுக்கல் ஒன்றியம் அடியனூத்து ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2024-02-17 10:31 GMT

திண்டுக்கல் ஒன்றியம் அடியனூத்து ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

திண்டுக்கல் அருகே சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. திண்டுக்கல் ஒன்றியம் அடியனூத்து ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் ஜெயராமன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனபாண்டியன், வட்டார வள அலுவலர் செந்தில்குமார், ஊராட்சி செயலர் தாமஸ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News