இரட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகே உள்ள இரட்டை பிள்ளையார் கோவிலில் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-05-26 13:35 GMT
சதுர்த்தி சிறப்பு பூஜை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே அமைந்துள்ள இரட்டை பிள்ளையார் கோவிலில் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால்,தயிர், மஞ்சள், குங்குமம், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News