கொங்கண சித்தர் குகையில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
வையப்பமலை கொங்கணசித்தர் குகையில், பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-23 12:01 GMT
சித்தர் மலை
மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள, கொங்கணசித்தர் குகையில், நேற்று, வைகாசி விசாகம் மற்றும் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, பகல் 12மணிக்கு உச்சிகால பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டார மற்றும் வெளியூரைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.