சென்ன கேசவப்பெருமாளுக்கு சிறப்பு பூஜை
சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;
Update: 2024-02-18 01:32 GMT
சென்னகேசவப்பெருமாள்
சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.