ஜெகதீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை

சின்னசேலம் ஜெகதீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

Update: 2024-05-02 06:46 GMT
சிறப்பு பூஜை
சின்னசேலம் ஜெகதீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சித்திரை மாத அஷ்டமி சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி காலபைரவர், உற்சவர் மற்றும் சொர்ண பைரவருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிேஷகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து வைத்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று காலபைரவரை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News